News

சாந்தி கியர்ஸ் கோவை (Shanthi Social Service)

மனித நேயம் கொண்ட சமூக சேலையில் சாந்தி கியர்ஸ் கோவை. GST க்கு பிறகு அனைத்து உணவகங்களும் முன்பு இருந்த விலையுடன் GST ஜ சேர்த்து கொண்டார்கள். ஆனால் சாந்தி கியர்ஸ் GST க்கு தகுந்தாற்போல் உணவின் விலையை குறைந்துள்ளது. இப்போதும் GST க்கு முன்பு இருந்த விலை தான்.

எனக்கு தெரிந்து எந்த உணவகமும் இது போன்ற நல்லதொரு செயலை செய்யவில்லை.

உதாரணத்திற்கு: நான் இணைத்திருக்கும் விலை பட்டியலை பார்க்கவும்.

இவர்கள் குறைந்த செலவில் மருத்துவ சேவையும் செய்கிறர்கள்.

Summary
Review Date
Reviewed Item
Chinnasalem
Author Rating
51star1star1star1star1star

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 8

%d bloggers like this: